About us

அண்ணன் ஜி.வி.பிரகாஷ்குமார் அவர்களின் ரசிகர் சொந்தங்களே...
வணக்கம் 🙏

இந்த பக்கம் ஆனது வீர தமிழர் , இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் இப்படி பல பரிமாணங்களில் இருக்கும் பாசமிகு அண்ணன் ஜி.வி.பிரகாஷ்குமார் அவர்களின் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டது.

இந்த பக்கத்தில் அண்ணனின் அனைத்து செயல்பாடுகள் குறித்தும் கூறப்படும்.